ஒ இதான் தூக்கி காட்டி மூடேத்துறதா.. முன்னழகு தெரிய சைடு காட்டி நின்ற நிவேதா பெத்துராஜ்!

0
பார்த்ததும் மனசு பதறதே.. படுக்கையில் அழகு அள்ள நிவேதா பெத்துராஜ் நடத்திய போட்டோஷூட்!

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவரின் முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு நெருக்கம் ஆனார். பின்னர் டிக் டிக் டிக் படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.

இவரின் ஹோம்லி லுக் ரசிகர்களை கவரவே தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், திமிரு பிடிச்சவன் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் அக்கட தேசத்தில் இருந்தும் இவருக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

அங்கு இவர் நடித்த Red, பாகல் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கவே தற்போது டோலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். மேலும் கிளாமரிலும் பின்னி பெடலெடுத்து வருகிறார்நிவேதா. இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here