என்னங்க சொல்றிங்க.. நடிகை நிவேதா பெத்துராஜ் சீரியலில் நடித்துள்ளாரா? – அதுவும் என்ன கதாபாத்திரம் தெரியுமா?

0
என்ன., பின்னாடி ஒண்ணுமே இல்ல... பளிங்கு பின்னழகை காட்டி இளசுகளை சூடாக்கிய நிவேதா பெத்துராஜ்!!
என்ன., பின்னாடி ஒண்ணுமே இல்ல... பளிங்கு பின்னழகை காட்டி இளசுகளை சூடாக்கிய நிவேதா பெத்துராஜ்!!

நிவேதா பெத்துராஜ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நிவேதா பெத்துராஜ் சீரியல் ஒன்றில் நடித்துள்ளார் என்பதற்கான ஆதார புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நிவேதா பெத்துராஜ்:

மதுரை பெண்ணான நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் தினேஷுடன் இணைந்து நடித்த ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலமாகவே திரையுலகில் புகுந்தார். இதற்கு அடுத்தபடியாக பொதுவாக என் மனசு தங்கம், சங்க தமிழன், திமிரு பிடிச்சவன், டிக் டிக் டிக் மற்றும் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நிவேதா பெத்துராஜின் அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. நிவேதா பெத்துராஜ் மாடலிங் செய்து கொண்டிருக்கும் போதே பொன்னியின் செல்வன் என்னும் சீரியல் ஒன்றில் நந்தினி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்த சீரியல் ஏதோ பிரச்னை காரணமாக வெளியாகவில்லை. சீரியலில் நிவேதா பெத்துராஜின் கதாபாத்திரம் குறித்தான புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here