குட்டி உடையில் கையை தூக்கி கீழ் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்… வெடவெடத்து போன இன்ஸ்டா வாசிகள்!!!

0
என்ன., பின்னாடி ஒண்ணுமே இல்ல... பளிங்கு பின்னழகை காட்டி இளசுகளை சூடாக்கிய நிவேதா பெத்துராஜ்!!
என்ன., பின்னாடி ஒண்ணுமே இல்ல... பளிங்கு பின்னழகை காட்டி இளசுகளை சூடாக்கிய நிவேதா பெத்துராஜ்!!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்கள் மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர் நிவேதா பெத்துராஜ்.  இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கையை தூக்கி தன்னுடைய இடை அழகு தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

தமிழ் திரைத்துறை வாயிலாக சினிமாவுக்குள் நுழைந்த நிவேதா பெத்துராஜ், அதன் பிறகு தெலுங்கு சினிமாவுக்கு என்ட்ரி ஆனார். எனினும் தமிழ் திரையில் கிடைக்காத அங்கீகாரம் அவருக்கு தெலுங்கு சினிமா மூலம் வந்தது. அதாவது தமிழில் ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த படங்கள் அனைத்தும் நினைத்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் தமிழை தவிர்த்து தெலுங்கிலேயே அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்து அங்கு பிஸியான நடிகையாக வலம் வருகிறார். மேலும் தனக்கென ரசிகர்களை சேர்க்க அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here