வெறும் பிராவுடன் போட்டோஷூட் செய்து ஷாக் கொடுத்த நிவேதா பெத்துராஜ்.. சிதறிய ரசிகர்கள்!!

0
ஒரே ஒரு துண்டை போர்த்தி.. முக்கால் வாசி முன்னழகை காட்டி அலற வைத்த நிவேதா பெத்துராஜ்!!
ஒரே ஒரு துண்டை போர்த்தி.. முக்கால் வாசி முன்னழகை காட்டி அலற வைத்த நிவேதா பெத்துராஜ்!!

தமிழ் நாட்டு பெண்ணான நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து என்ற படம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர். இவர் துபாய் மற்றும் ஸ்காட்லாந்தில் தன் பள்ளி மற்றும் பட்டப்படிப்பை முடித்தார். மேலும் இவர் ஒரு தேர்ந்த குத்துசண்டை வீராங்கணை.

இவரின் முதல் தமிழ் படத்திலேயே ரசிகர்களுக்கு இவரை பிடித்து போனது. இதனால் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் போன்ற பல படங்களில் நடித்து பேமஸ் ஆனார். அதே சமயம் டோலிவுட்டிலும் பல படங்களில் இவருக்கு வாய்ப்பு வந்தது.

மேலும் போட்டோஷூட் செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர் தான் நிவேதா பெத்துராஜ். தற்போது பாக்ஸிங் செய்வது போல இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here