படுக்குறதுக்கு வேற இடமே கிடைக்கலையா… காரின் மேல் முன்னழகு திமிற போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!!

0
இவ்வளவு பக்கத்துல வச்சா போட்டோ எடுப்பிங்க.. முழுசா மூடுனாலும் ஹாட்டா இருக்கீங்களே நிவேதா பெத்துராஜ்!

2016 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பின்னர் இவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் குறிப்பாக இவர் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்து நடித்தார்.

பின்னர் தெலுங்கில் அள வைகுண்டபுரம் லோ, பாகல், ரெட் ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கிலும் இவர் நடித்த படங்கள் முக்கால்வாசி ஹிட் ஆனதால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார்.

தற்போது கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வரும் நிவேதா தொடர்ந்து தன் தாராள கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் காரின் மேல் படுத்து இருப்பது போன்ற இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here