என்ன வெறும் பிரா மட்டும் தான் இருக்கு – கவர்ச்சியில் எல்லை மீறி அதிர வைத்த நிவேதா பெத்துராஜ்!

0
என்ன வெறும் பிரா மட்டும் தான் இருக்கு - கவர்ச்சியில் எல்லை மீறி அதிர வைத்த நிவேதா பெத்துராஜ்!

மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவில் கால் வைத்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் முதலில் நடித்த படம் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஒரு நாள் கூத்து என்ற படம் தான்.

பின்னர் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்தார். இவருக்கு தற்போது தமிழை விட தெலுங்கில் அதிக பட வாய்ப்பு கிடைத்து வருகிறது. தற்போது கூட தெலுங்கில் வெளியான இவரின் Bloody மேரி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் இவர் தன் முழு கவனத்தையும் டோலிவுட் பக்கம் திருப்பியுள்ளார். மேலும் கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வருகிறார் நிவேதா பெத்துராஜ். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here