படுக்கையில் ஹாட் போட்டோ வெளியிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்., கிளாமரில் கிரங்கிய ரசிகர்கள்!

0
இவ்வளவு பக்கத்துல போட்டோ போடாதீங்க நிவேதா - அழகை பார்த்து தூக்கத்தை இழந்த ரசிகர்கள்!
இவ்வளவு பக்கத்துல போட்டோ போடாதீங்க நிவேதா - அழகை பார்த்து தூக்கத்தை இழந்த ரசிகர்கள்!

ஒரு நாள் கூத்து படத்தில் அட்டகத்தி தினேஷ் உடன் ஜோடி சேர்ந்து நாயகியாக கோலிவுட்டில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அப்படம் இவருக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து திமிரு பிடிச்சவன், ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் நடித்த அள வைகுண்டபுரம் லோ, RED போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகியது. இதனால் டோலிவுட்டில் முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றுள்ளார்.

இவரை சுமார் 3 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் மட்டும் பின்தொடர்கின்றனர். மேலும் தற்போது கவர்ச்சியிலும் நிவேதா கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் படுக்கையில் எடுக்கப்பட்ட தன் ஹாட் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here