ச்சி.. இதெல்லாம் ஒரு போட்டோ ஷூட்டா.. மொத்த முன்னழகையும் காட்டி திட்டு வாங்கிய நிவேதா பெத்துராஜ்!!

0

2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்ற படத்தில் மூலம் தினேஷுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கட்டி போட்டார். பின்னர் டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் போன்ற படங்களில் நடித்தார்.

மேலும் தெலுங்கிலும் அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் இவருக்கு வாய்ப்பு வந்தது. கடைசியாக தமிழில் இவர் நடித்த பொன் மாணிக்கவேல் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் வேர்வை சொட்ட முன்னழகை காட்டியபடி வித்தியாசமான போட்டோஷூட்டை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நிவேதா. அது தற்போது வைரலாகி வருகிறது. இருப்பினும் பல ரசிகர்கள் நல்ல நடிப்பு திறமை கொண்ட நீங்கள் இது போன்ற புகைப்படங்களை பகிர வேண்டிய தேவை இல்லை என அட்வைஸ் கூறி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here