பிங்க் நிற உடையில் பார்பி டால் போல காட்சியளிக்கும் நிவேதா பெத்துராஜ் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0
படுக்கையில் ஹாட் போட்டோ வெளியிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்., கிளாமரில் கிரங்கிய ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். தற்போது நடிகைகள் யாவரும் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் நிவேதா பெத்துராஜ் அவர்களும் களத்தில் இறங்கியுள்ளார்.

நிவேதா பெத்துராஜ்

திரையுலகில் லாக்டவுன் சமயத்தில் இருந்து போட்டோஷூட் என்ற ஒன்று வைரலாகி வருகிறது. பல படங்களில் வாய்ப்பு கிடைக்காத பிரபலங்கள் கூட இந்த போட்டோஷூட்டால் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. மேலும் மக்கள் மத்தியிலும் அதிக புகழை பெற்று விடுகின்றனர். முதலில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பிரபலமாகி வந்தனர்.

ஆனால் டிக்டாக்கை முடக்கியதால் அனைவருமே இந்த போட்டோஷூட்டில் களமிறங்கியுள்ளனர். நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளனர். வெள்ளித்திரையில் மட்டும்மல்ல சின்னத்திரையிலும் பல நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் நிவேதா பெத்துராஜும் இந்த போட்டோஷூட்டில் களமிறங்கியுள்ளார். தமிழில் வெளியான ஒரு நாள் கூத்து படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ்.

அடுத்தடுத்து டிக் டிக் டிக் மற்றும் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். இதனால் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. மேலும் தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கலக்கி வருகிறார் நிவேதா.

சமீபத்தில் கூட தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான அலவைகுண்டபுறம் படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு செம ஹிட் கொடுத்தது. தற்போது முன்பை விட உடலை இழைத்து சிக்குன்னு மாறியிருக்கிறார் நிவேதா பெத்துராஜ். தற்போது பிங்க் நிற உடையில் டால் போல காட்சியளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here