ஒரிஜினல் அழகில் சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிவேதா பெத்து ராஜ்… அவரே பகிர்ந்த லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

0
என்ன., பின்னாடி ஒண்ணுமே இல்ல... பளிங்கு பின்னழகை காட்டி இளசுகளை சூடாக்கிய நிவேதா பெத்துராஜ்!!
என்ன., பின்னாடி ஒண்ணுமே இல்ல... பளிங்கு பின்னழகை காட்டி இளசுகளை சூடாக்கிய நிவேதா பெத்துராஜ்!!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெள்ளை நிற சுடிதாரில் துளியும் மேக்கப் இன்றி உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் சிரிப்பில் மயங்கி கிடக்கின்றனர்.

ஒரு நாள் ஒரு குத்து என்ற தமிழ் படத்தின் மூலம் திரை துறைக்கு வந்தவர் நடிகை நிவேதா பெத்து ராஜ். அதை தொடர்ந்து ஜெயம் ரவியின்  டிக் டிக் டிக், விஜய் சேதுபதியின் சங்க தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். அவரின் இந்த படங்கள் ஓரளவிற்கு நல்லதொரு வெற்றியை பெற்றது. மேலும் இவர் தமிழை தவிர்த்து தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு திரை உலகில் ஒரு பிஸியான நடிகையாக கைவசம் ஒரு சில படங்களுடன் வலம் வருகிறார்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் வெள்ளை கலர் சல்வாரில் சிறிதளவு கூட மேக்கப் இல்லாமல் ஒரிஜினல் அழகில் சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த அவரின் ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ்களை அளித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here