ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் வளைந்து நெளிந்து கிக்கேற்றும் நிவேதா பெத்துராஜ் – கிளாமரில் தத்தளிக்கும் ரசிகர்கள்!

0
ஆத்தாடி.., என்ன அழகு.., அந்த இடத்துல நாங்க இருக்க கூடாதா?? நிவேதா பெத்துராஜை பார்த்து உருகும் இளசுகள்!!
ஆத்தாடி.., என்ன அழகு.., அந்த இடத்துல நாங்க இருக்க கூடாதா?? நிவேதா பெத்துராஜை பார்த்து உருகும் இளசுகள்!!

ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பெற்று இருப்பவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழில் பெரிதாக வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கியவர் சில படங்களில் நடித்து வெற்றியை கொடுத்தார்.

நடிகர் ராணா மற்றும் சாய்பல்லவி நடிப்பில் உருவான விரட்ட பருவம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நிவேதா பெத்துராஜ். பின்னர் அள வைகுண்டபுறம் லோ, மஜ்னு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக டோலிவுட்டில் இவரின் Bloody mary படம் திரில்லர் படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here