சுடிதாரில் சுண்டி இழுத்த நிவேதா பெத்துராஜ்.. சொக்கவைக்கும் அழகு – இன்ஸ்டாவே கதியன கிடக்கும் ரசிகர்கள்!

0
சுடிதாரில் சுண்டி இழுத்த நிவேதா பெத்துராஜ்.. சொக்கவைக்கும் அழகு - இன்ஸ்டாவே கதியன கிடக்கும் ரசிகர்கள்!

ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் நுழைந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படமே இவருக்கு நல்ல ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தது. பின்னர் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், பொன்மணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்தார்.

குறுகிய காலத்திலேயே பிஸியான நடிகையாக வலம் வந்த இவருக்கு தெலுங்கிலும் வாய்ப்பு கிடைத்தது. டோலிவுட்டில் பாகல், Red, அள வைகுண்டபுரம் லோ ஆகிய படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். சமீபத்தில் வெளியான இவரின் Bloody mary படமும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

பட வைப்புகளை தக்கவைக்க போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here