இது என்ன கன்றாவி போஸ்ஸா இருக்கு., கழண்டு விழும் பேண்டை பிடித்தவாறு போட்டோஷூட் செய்த நிவேதா பெத்துராஜ்!!

0
இது என்ன கன்றாவி போஸ்ஸா இருக்கு., கழண்டு விழும் பேண்டை பிடித்தவாறு போட்டோஷூட் செய்த நிவேதா பெத்துராஜ்!!

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் நிவேதா பெத்துராஜ். கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடித்து முதல் படத்திலேயே ரசிகர்களை ஈர்த்தார்.

அதை தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், திமிரு பிடிச்சவன் ஆகிய படங்களில் நடித்தார் நிவேதா பெத்துராஜ். அதே சமயம் இவருக்கு டோலிவுட்டில் இருந்தும் வாய்ப்புகள் வந்தது.குறிப்பாக தெலுங்கில் இவர் நடித்த அள வைகுண்டபுரம் லோ படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

எனவே அங்கு முன்னணி நாயகி என்ற பெயரை பெற்றார் நிவேதா. தற்போது கிளாமரிலும் தூள் கிளப்பி வருகிறார் நிவேதா, இவர் நடத்தியுள்ள உச்சகட்ட கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here