கன்னாபின்னா கவர்ச்சியில் நிவேதா பெத்துராஜ்.. மேலாடையை காற்றில் பறக்க விட்டு போட்டோஷூட்!

0
கருப்பு கலர் ரசகுல்லா பார்துருகீங்களா.. அதுதாங்க இது - ஆளை அடிக்கும் அழகில் வந்து நின்ற நிவேதா பெத்துராஜ்!

தமிழ் சினிமாவில் சில படங்களில் ஹீரோயின் ஆக தலைகாட்டி இருந்தாலும் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை சம்பாரித்து வைத்து இருப்பவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

மதுரை பெண்ணான இவர், துபாயில் வளர்ந்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இவர் நடித்த ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார்.

குறிப்பாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அள வைகுண்டபுரம் லோ படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அங்கு உள்ள முக்கிய நாயகிகளில் இவரும் ஒருவர். அடிக்கடி சோசியல் மீடியாவில் தன் கிளாமர் புகைப்படங்களை பதிவிடுபவர் இவர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here