படு வினோதமான உடையில் நடிகை நிவேதா பெத்துராஜ்.. அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்.. செம வைரல்!

0
படு வினோதமான உடையில் நடிகை நிவேதா பெத்துராஜ்.. அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்.. செம வைரல்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் கோலிவுட்டில் ஒரு நாள் கூத்து என்ற படம் மூலம் அட்டக்கத்தி தினேஷுக்கு ஜோடியாக அறிமுகமாகி இருப்பார். முதல் படத்திலேயே ரசிகர்களை தன் வசப்படுத்தி தொடர்ந்து படங்களில் நடித்தார்.

 

டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்தார். மேலும் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக தற்போது நிவேதா இருக்கிறார். கடைசியாக வெளியான இவரின் Bloody Mary படம் கூட நல்ல வரவேற்பை டோலிவுட் ரசிகர்களிடம் இருந்து பெற்றது.

இந்நிலையில் வினோதமான உடையில் படு அழகாக போட்டோஷூட் செய்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ். அது ரசிகர்களின் லைக்குகளை பெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here