Racer ah நீ இருந்தா, அந்த ரேஸ் காரா நான் இருப்பேன்…  லேடி தலயாக மாறிய நிவேதா பெத்துராஜ்!!

0
சட்டையை கழட்டி முக்கால்வாசி மானம் போச்சு.. முழு முன்னழகை காட்டிய நிவேதா பெத்துராஜ்!
சட்டையை கழட்டி முக்கால்வாசி மானம் போச்சு.. முழு முன்னழகை காட்டிய நிவேதா பெத்துராஜ்!

கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் உள்ள நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது தான் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்ட போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி தினேஷ் நடித்த ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர் நிவேதா பெத்துராஜ். இயற்கையான அழகு, இயல்பான நடிப்பு என முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பின்னர் தமிழில் பல முன்னனி நடிகர்களோடு ஜோடி போட்டு தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக உருவெடுத்துள்ளார்.

 

சமீபத்தில் கூட நிவேதா பெத்துராஜ் பிரபல மூன் லைட் ஹோட்டலில் உணவு வாங்கி அதில் கரப்பான் பூச்சி கிடந்ததாக புகார் அளித்ததால் அது பெரிய சர்ச்சையாகி உணவு துறை அந்த ஹோட்டலுக்கு தற்காலிக தடை விதித்தது. தற்போது இவர் கார் ரேஸ் பயிற்சி எடுக்கும் புகைப்படங்களை வெயிட்டுள்ளார். மேலும் அந்த போட்டோக்களுக்கு ‘மற்றொரு பார்வை, மற்றொரு கனவு, மற்றொரு வாழ்க்கை..’ என தலைப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லேடி தல என இவரை கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here