ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பின்னர் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் ஆகிய படங்களில் நடித்தார்.
சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை என்ற பெயரைப் பெற்றார் நிவேதா. தற்போது தமிழை விட தெலுங்கில் இவருக்கு அதிக வாய்ப்பு வருவதால் டோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
மேலும் தன் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த போட்டோ ஷூட்டிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் இவர். அந்த வகையில் இவரின் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்