என்ன நிவேதா.. நீங்களும் ஏன் இப்படி .. பனியனில் வெளியான போட்டோஷூட் – அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்!

0
இவ்வளவு பக்கத்துல போட்டோ போடாதீங்க நிவேதா - அழகை பார்த்து தூக்கத்தை இழந்த ரசிகர்கள்!
இவ்வளவு பக்கத்துல போட்டோ போடாதீங்க நிவேதா - அழகை பார்த்து தூக்கத்தை இழந்த ரசிகர்கள்!

தென்னிந்திய திரைப்பட ரசிகர்களின் மனதில் குறைவான படங்களில் நடித்து இருந்தாலும் நல்ல வலுவான இடத்தை பிடித்து இருப்பவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தமிழ் சினிமாவில் ஒரு நாள் குத்து, டிக் டிக் டிக் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார்.

குறிப்பாக தமிழ் தாண்டி தெலுங்கு சினிமாவில் இவர் ஒரு முக்கிய நடிகையாக வலம் வருகிறார். கடைசியாக இவரின் Bloody Mary என்கிற திரில்லர் படம் தெலுங்கு மொழியில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

திரைப்படங்களில் ஹோம்லியாக காட்சி தந்த நிவேதா பெத்துராஜ் தற்போது பட வாய்ப்புகளை பிடிக்க கவர்ச்சி காட்டவும் ரெடி ஆகியுள்ளார். இந்நிலையில் இவர் தோட்டத்தில் அழகான போட்டோஷூட் நடத்தி அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here