கொரோனா வைரஸ் காரணமாக பிரபல நடிகரின் நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்றுள்ளது.
நிதின் நிச்சயதார்த்தம்..!
நடிகர் நிதின் ஜெயம் தெலுங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
Pelli panulu started..
Mussssikk startttts ❤️❤️❤️
Need ur blessings…🤗🤗 pic.twitter.com/bQ3zXUO7s6— nithiin (@actor_nithiin) February 15, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிறப்பாக நடைபெறும் திருமணங்கள் உள்ளிட்ட சடங்குகள் எளிமையாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரபல தெலுங்கு ஹீரோ நிதினின் திருமண நிச்சயதார்த்தம் மிக எளிமையாக நடைபெற்றது.
இதுகுறித்து நடிகர் நிதின் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்தார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நிதின் மற்றும் ஷாலினியின் திருமணம் ஜூலை 26 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள பரந்த தாஜ் ஃபலக்னுமா மஹாலில் நடைபெற இருக்கிறது. திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர்கள் மட்டும் பங்கேற்பார்கள்.
பீட்டர் பாலின் முகத்திரை கிழிந்தது – நடிகை கஸ்தூரி அதிரடி..!!
Aaaand ENGAGED!! ❤️❤️❤️ pic.twitter.com/MqqbRo2HsS
— nithiin (@actor_nithiin) July 22, 2020