தயவு செஞ்சு கால்லை கீழ இறங்குங்க.., எல்லாம் தெரியுது – வெறும் பாத் டவலில் போஸ் கொடுத்த நிதி அகர்வால்!

0

முன்னா மைக்கேல் என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை நிதி அகர்வால். பின்னர் தெலுங்கில் மிஸ்டர் மஜ்னு என்ற படத்தில் நடித்தார். அப்போதுதான் இவருக்கு தமிழில் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து ஈஸ்வரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவரின் முதன் தமிழ் அறிமுகத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். மேலும் பூமி படத்திலும் நடித்தார் நிதி அகர்வால். இவருக்கும் சிம்புவுக்கும் தற்போது காதல் என்று கிசுகிசுக்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகிறது.

மேலும் இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. நடிப்பு தாண்டி கவர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டுபவர் நிதி அகர்வால். தற்போது வெறும் பாத் டவல் மட்டும் அணிந்து இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here