குளித்து முடித்துவிட்டு வெறும் டவலை கட்டி போஸ் கொடுத்த நிதி அகர்வால்.. கிறங்கிப்போன இளசுகள்!!

0

மாடலாக தன் கேரியரை தொடங்கிய நிதி அகர்வாலுக்கு 2017 ஆம் ஆண்டு முன்னா மைக்கேல் என்ற படம் மூலம் நடிகையாகும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இவர் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்தார். அதை தொடர்ந்து ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் பூமி படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடி போட்டார். திரையில் இவரை பார்த்த ரசிகர்கள் இன்ஸ்டாவில் இவரை பார்த்தால் அவர்களுக்கு அதிர்ச்சி தான் மிஞ்சும். அந்த அளவுக்கு கவர்ச்சியை வாரி வழங்கி இருப்பார்.

தற்போது குளித்து முடித்துவிட்டு வெறும் டவல்லுடன் இருக்கும் தன் போட்டோவை ரசிகர்களை கிறங்கடிக்க ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here