உரிச்ச கோழி மாதிரி நிக்குறீங்களே நிதி அகர்வால் – அந்த ஒரு டிரஸ் மட்டும் இல்லைனா.. அவ்வளவுதான்!

0
மொத்தமா கழட்டிட்டேன்.. நல்லா இருக்கா.. படுக்கையில் ஜிப்பை கழட்டி போஸ் கொடுத்த நிதி அகர்வால்!!

ஹிந்தியில் முன்னா மைகேல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நிதி அகர்வால். அதை தொடர்ந்து தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து விட்டு தமிழில் ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக என்ட்ரி கொடுத்தார்.

பின்னர் பூமி, தெலுங்கில் ஹீரோ ஆகிய படங்களில் நடித்தார். இவரும் நடிகர் சிம்புவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. அதை இவர் மறுக்கவும் இல்லை.. ஏற்றுக்கொள்ளவும் இல்லை. தற்போதும் மகிழ் திருமேனியின் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நிதி அகர்வால்.

மேலும் தெலுங்கிலும் ஹரி ஹர வாறு மல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது too much கிளாமரில் இவரின் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here