“அஞ்சரை அடி ரோஸ் மில்க்” – நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை போட்டோ!!!

0

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக ஜொலிக்கும் காயத்திரி யுவராஜ்; தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரச குடும்பத்தில் வரும் மகாராணி போல போஸ் கொடுத்து போட்டோவை அப்லோட் செய்துள்ளார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

அஞ்சரை அடி ரோஸ் மில்க்:

கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை காயத்ரி யுவராஜ்.  இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர்; சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நல்ல ஒரு இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது காயத்ரி யுவராஜ் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அந்த வகையில் தற்போது ” சொக்கி போனது மனசு” என்ற நகைக்கடை விளம்பரத்தில் வரும் பெண்கள் போல பட்டு சேலை கட்டி; நகைகள் அணிந்து தேவதை போல போஸ் கொடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here