பலூனை வைத்து முன்னழகை மறைத்த நிக்கி கல்ராணி.. எடக்கு மடக்கான போட்டோ ஷூட்!!

0

மலையாளத்தில், 1983 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. தன் முதல் படத்திலேயே சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். பின்னர் ஓம் சாந்தி ஒசானா, டார்லிங், யாகாவாராயினும் நா காக்க ஆகிய படங்களில் நடித்தார்.

இவரும் நடிகர் ஆதியும் காதலித்து வருவதாகவும் தற்போது அதிகமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. கடைசியாக தமிழில் இவர் நடித்த படம் கோ 2. தற்போது இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை என்றாலும் இன்ஸ்டாவில் பிஸியாக இருந்து வருகிறார்.


தற்போது பலூனை வைத்து முன்னழகை மறைத்தபடி தன் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here