அம்மாவாக மாறவுள்ள பூரிப்பில் இருக்கும் பிரபல நடிகை – அவரே அளித்த பேட்டி!!

0
அம்மாவாக மாறவுள்ள பூரிப்பில் இருக்கும் பிரபல நடிகை - அவரே அளித்த பேட்டி!!
அம்மாவாக மாறவுள்ள பூரிப்பில் இருக்கும் பிரபல நடிகை - அவரே அளித்த பேட்டி!!

கன்னடத்தில் மிக பிரபல கதாநாயகியான சஞ்சனா கல்ராணி தற்போது கர்ப்பமாக உள்ளார். அந்த செய்தியை சஞ்சனா தனது ரசிகர்களுக்கு சமூக வலை பக்கத்தில் ஒரு பேட்டி மூலம் தெரிவுபடுத்தியுள்ளார்.

அட.. நீங்களுமா விக்ரம் 2 படத்துல நடிக்கிறிங்க? – வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்!!

சஞ்சனா கல்ராணி:

ஒரு காதல் செய்வீர் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் சஞ்சனா கல்ராணி. தமிழில் மட்டும் அல்லாமல் ஏராளமான கன்னட திரைப்படங்களிலும் இவர் முன்னனி கதாநாயகியாக விளங்கி வருகிறார். டார்லிங் திரைப்பட கதாநாயகியான நிக்கி கல்ராணியின் சகோதரி தான் இவர். போதைப்பொருள் கடத்தலுக்காக சில காலம் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலையாகி வெளிவந்த இவர் ஆஜிஸ் பாஷா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமான பிறகு குழந்தை பிறப்பை தள்ளி போட்டு கொண்டே வந்த சஞ்சனா தற்போது 5 மாத கர்ப்பமாக இருப்பதாக சமூக வலை பக்கங்களில் தெரிவித்துள்ளார்.

அம்மாவாக மாறவுள்ள பூரிப்பில் இருக்கும் பிரபல நடிகை - அவரே அளித்த பேட்டி!!
அம்மாவாக மாறவுள்ள பூரிப்பில் இருக்கும் பிரபல நடிகை – அவரே அளித்த பேட்டி!!

பிரசவத்தின் நாட்களுக்கு முன்பு வரை நான் அயராது என் பணியை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பேன். கர்ப்பமான பல பெண்களை நான் பார்த்துள்ளேன். பிரசவ முந்தைய நாள் வரை கூட கடினமான வேலையை செய்து கொண்டிருப்பர். அவர்களது தன்னம்பிக்கை எனக்கு மேலும் நம்பிக்கை ஊட்டுகிறது. மே மாதத்தில் நான் எனது குழந்தையை பெற்றெடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.

அம்மாவாக மாறவுள்ள பூரிப்பில் இருக்கும் பிரபல நடிகை - அவரே அளித்த பேட்டி!!
அம்மாவாக மாறவுள்ள பூரிப்பில் இருக்கும் பிரபல நடிகை – அவரே அளித்த பேட்டி!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here