கைலியை மடித்து கட்டி செம குத்து குத்திய நிக்கி கல்ராணி… கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்!!!

0

தமிழ் திரையில் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் நகுலின் பட பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் 1983 என்ற படத்தில் மஞ்சுளா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றவர். அதன் பிறகு மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து கன்னடம், தமிழ் மொழியில் அறிமுகமானார். தமிழில் டார்லிங் என்ற படம் அவருக்கு முதல் படமாக அமைந்தது.

அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமா துறையில் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக திகழ்கிறார். இந்நிலையில் இவர் தற்போது தனது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் நகுலின் பட பாடலான  நாக்கு மூக்கா என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு உள்ளார். இந்த வீடியோவிற்கு அவரின் ரசிகர்கள் பல கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nikki Galrani ✨ (@nikkigalrani)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here