தமிழகத்தில் இந்த ரயில்கள் திடீரென ரத்து.., காரணம் என்ன?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் சில காரணங்களுக்காக பல ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆனால் இந்த ரத்து செய்யப்படும் ரயில்களுக்கான அறிவிப்பை முன்கூட்டியே ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இப்போது தமிழகத்தில் சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் இரவு நேரம் மின்சார ரயில்கள் இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணம் என்னவென்றால் இன்று இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5:00 மணி வரை இந்த வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் ரயில் சேவை நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில்  கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை., இனி இப்படித்தான் வழங்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here