என்ன நிவேதா.. ஒரு பக்கம் மட்டும் தொங்குது.. சைடு காட்டி கவர்ச்சி போஸ் – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!

0
என்ன நிவேதா.. ஒரு பக்கம் மட்டும் தொங்குது.. சைடு காட்டி கவர்ச்சி போஸ் - ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!

அட்டகத்தி தினேஷ் உடன் இணைந்து நடித்து ஒரு நாள் கூத்து என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பின்னர் டிக் டிக் டிக், பொன்மாணிக்கவேல், பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் நடித்தார்.

குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகி என்ற இடத்தை பிடித்தார். அப்பொழுது தான் இவருக்கு தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து அள வைகுண்டபுரம் லோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கவே தமிழை விட தெலுங்கில் அதிக கவனம் செலுத்தினார்.

தற்போது டோலிவுட்டில் முன்னணி நாயகிகளில் இவரும் ஒருவர். இந்நிலையில் போட்டோஷூட்களிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார் நிவேதா. தற்போது ஒரு பக்கம் மட்டும் ஆடையை தொங்கவிட்டு தன் லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here