பிரபல நடிகையான நிதி அகர்வால் இப்பொழுது தொடர்ந்து பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது தத்ரூப நடிப்பு ரசிகர்கள் மட்டுமல்ல இயக்குனர்களையும் கவர்ந்து விட்டது.
எந்த ஒரு சீனாக இருந்தாலும் ஒரே டேக்கில் நடித்து கொடுக்கும் அளவிற்கு திறமை அதிகமாகவே இருந்தது. அதனால் தான் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மகிழ்திருமேனி, ஹர ஹர வீரமல்லு போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டா பக்கத்தை திறந்து பார்த்தாலே அவரது புகைப்படங்கள் தான் குவிந்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்