ஸ்லீவ்லெஸ் சேலையில் இறக்கி காட்டும் நிதி அகர்வால் – குதூகலிக்கும் ரசிகர்கள்!!

0

ஹிந்தி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நிதி அகர்வால் தற்போது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிதி அகர்வால்

முன்னா மைக்கேல் படத்தை தனது அருமையான நடிப்பை வெளிக்காட்ட திரையுலகில் நிலையான இடத்தை பிடித்தவர் தான் நிதி அகர்வால். இதற்கு இதற்கு இந்த படத்திற்கு அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. அதன்பிறகு தெலுங்கு ‘சவியாசசி’ படத்தில் நடித்து அதுவும் ஹிட்டடிக்க தமிழில் பூமி படத்தில் அறிமுகமானார்.

மேலும் ஈஸ்வரன் படத்தில் பூங்கொடி கதாபாத்திரத்தில் நடித்து மேலும் பிரபலமானார். இப்பொழுது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். தெலுங்கில் இரண்டு படமும் தமிழில் ஒரு படமும் கைவசம் வைத்திருக்கும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இப்பொழுது இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here