தளபதி விஜய்யை பற்றி ஒரே வார்த்தையில் விவரித்த ஈஸ்வரன் பட நாயகி – என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

0
முன்னழகை வெறும் கையை வைத்து மறைத்து போட்டோஷூட் செய்த நிதி அகர்வால் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!
முன்னழகை வெறும் கையை வைத்து மறைத்து போட்டோஷூட் செய்த நிதி அகர்வால் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

நடிகை நிதி அகர்வால் தனது டிவீட்டர் பக்கத்தில் விஜய் மற்றும் சிம்பு குறித்து பதிவிட்ட ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நிதி அகர்வால்:

தமிழில் பூமி என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா துறையில் நுழைந்தவர் நடிகை நிதி அகர்வால். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நிதி அகர்வால் சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் படத்தில் நடித்தார். இவர் தனது நேரத்தை அதிகமாக சமுக வலை பக்கங்களில் செலவிட்டு வருகிறார். தற்போது அவரது டிவீட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் விஜய்யை பற்றி ஒரு வரியில் கூறுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு மாஸ்டர் என மாஸ்ஸான பதிலை கூறியுள்ளார்.

நடிகர் சிம்பு பற்றி கேட்டதற்கு அன்பான மனிதன் என கூறியுள்ளார். காஜல் அகர்வாலுடன் அடுத்து எப்போது நடிக்க உள்ளீர்கள், வாய்ப்புகள் இருக்கிறதா என்று கேட்டதற்கு, நானும் அதற்காக தான் காத்து கொண்டிருக்கிறேன். அவர் மிகவும் திறமைசாலி மற்றும் அன்பானவர் எனவும் கூறியுள்ளார். விஜய் மற்றும் சிம்புவை பாராட்டி போட்டிருக்கும் ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here