சாமுத்ரிகா லட்சணம்-னா அது நீங்க தான் நிதி அகர்வால்.., சல்வாரில் கலக்கும் புகைப்படம் வைரல்!!

0

தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருபவர் தான் நடிகை நிதி அகர்வால். இவர் திரையுலகில் கால் பதித்த நாளில் இருந்தே போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே இணையத்தில் லைக்ஸ்களை பெற்று வருகிறது. அதனால் தான் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வந்தது. இப்பொழுது மகிழ்திருமேனி என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது அழகிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நீல நிற சல்வாரில் கலக்கியுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here