லோ ஷார்ட்ஸில் காலை கழுத்து வரை தூக்கிய நிதி அகர்வால் – அந்த இடத்தை பார்த்து வேர்த்து போன ரசிகர்கள்!!

0
Actress Nidhi Agarwal Hot Black Saree Images @ iSmart Shankar Pre Release

தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிதி அகர்வால்

ஈஸ்வரன் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நிதி அகர்வால்நடித்தது கொஞ்ச திரைப்படமாக இருந்தாலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் படத்திலேயே தனது கவர்ச்சியை காட்ட ஆரம்பித்து விட்டார் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற அவருக்கு ஏக வரவேற்பு கிடைத்தது. நடித்தது மொத்தமே 7 படங்கள் தான்.

ஆனால் அவருக்கு 20 படங்களில் நடித்தது போன்று போல் தான் இப்போது பிரபலம் கிடைத்து வருகிறது. இவருக்கு கோயில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் சென்றுள்ளனர். குஷ்புக்கு மட்டும் தான் தமிழகத்தில் கோயில் கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. அது உருவ சிலை கூட ரசிகர்களால் உருவாக்கப்பட்டது. இதனால் நிதி வருவாய் மிகவும் பெருமை கொள்வதாக ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here