ஐயோ.., இவங்க தாண்டா ஒரிஜினல் தேவதை.. கருப்பு டிரஸ்ஸில் கிறுகிறுக்க வைத்த நிதி அகர்வால்!!

0
nidhi agarwal

பிரபல நடிகையான நிதி அகர்வால் பூமி படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு கால் எடுத்து வைத்தவர். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. சினிமாவிற்கு வந்த கொஞ்ச நாளிலேயே இப்படி முன்னேறிட்டாங்களே என்று பலரும் வியந்து வருகின்றனர்.

கைவிட்டு எண்ணுனா கூட மொத்தமே 7 படம் தான் நடிச்சு இருக்காங்க நம்ம நிதி அகர்வால். இதுக்கு அவரது தத்ரூப நடிப்பும் ஒரு காரணம்னு அவங்க பேன்ஸ் ஒரு பக்கம் அவரை பூஸ்ட்டப் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்போ கைல 2 படத்துக்கு மேல படம் வச்சு இருக்க அவங்களுக்கு இது பெரிய லக்னு தான் சொல்லணும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மகிழ்திருமேனி படத்தோட ஷூட்டிங் ஒரு பக்கம் சீரியஸா போய்ட்டு இருக்கு. இன்னொரு பக்கம் தெலுங்கு ப்ராஜெக்ட் போயிட்டு இருக்க அம்மணியை கைல புடிக்க முடியலனு தான் சொல்லனும்.

nidhi agarwal

ஆனாலும் நாள் தவறாம போட்டோஸ் வெளியிட்டு ரசிகர்களை ஒரு குஷிப்படுத்திட்டு தான் இருக்காங்க. இப்பொழுது அழகுல தேவதை மாதிரி ஜொலிக்கிற போட்டோ பீன்ஸ் மத்தியில ரொம்ப ஷேர் ஆகிட்டு இருக்கு.

nidhi agarwal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here