பச்சை டிரஸ்ல சும்மா கலக்குறீங்களே நிதி அகர்வால்.., கொழுகொழுனு நெய்க்குழந்தை மாதிரி இருக்கீங்களே!!

0

பூமி, ஈஸ்வரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிதி அகர்வால். இவருக்கு ஹிந்தியில் நடித்த முன்னா மைக்கேல் திரைப்படம் சூப்பர் ஹிட் அடிக்க அதனால் தான் இவருக்கு தமிழ் பக்கம் வாய்ப்பு கிடைத்தது.

தெலுங்கிலும் கலக்கி வருகிறார். மேலும் பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். என்னதான் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் இவர்கள் ரசிகர்கள் சிலை வைக்கும் அளவிற்கு சென்றனர்.

மேலும் இப்பொழுது தமிழில் மகிழ்திருமேனி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் பல புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். பொழுதுபோக்கிற்காக அவர் புகைப்படங்கள் அனைத்தும் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here