நீங்களா நிதி அகர்வால் இது?? உடம்பு எல்லாம் வத்தி போய் இருக்கீங்க.., செம கட்டை தான் போங்க!!

0
மஞ்ச காட்டு மைனாவாக அழகில் மயக்கும் நடிகை நிதி அகர்வால்.. கிறங்கி கவிபாடும் ரசிகர்கள்!

பிரபல நடிகையான நிதி அகர்வால் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.

நிதி அகர்வால்

தமிழில் பூமி, ஈஸ்வரன் போன்ற படங்களில் பிரபலமானவர் தான் நிதி அகர்வால். குறுகிய காலத்திலேயே அவருக்கு வாய்ப்புகள் குவிந்திருந்தது. இப்பொழுது முன்னணி நடிகைகள் லிஸ்டில் இணைந்து விட்டார்.

இவருக்கு ரசிகர்கள் சிலை வைக்கும் அளவிற்கு சென்றனர். இப்பொழுது தமிழில் மகிழ்திருமேனி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அவரது அழகிய புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனாலேயே அவர் பாப்புலர் நாயகியாக மாறி விட்டார். இந்நிலையில் அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இப்போ குண்டா இருக்க நிதி அகர்வால் கொஞ்ச நாள் முன்னாடி இவளோ ஒல்லியா இருக்காங்களே என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here