இடுப்பில் இருக்கும் நெளிவு சுழிவை செல்ஃபீ எடுத்து காட்டிய நிதி அகர்வால் – பம்பரம் விட பறக்கும் ரசிகர்கள்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் நிதி அகர்வால் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் உச்சகட்ட  கவர்ச்சியில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வைரலாகி வருகிறது.

நிதி  அகர்வால்

தெலுங்கு  நடிகையான  நிதி  அகர்வால் பூமி படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே முன்னணி நடிகரான ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கும்  வாய்ப்பை  பெற்றிருந்தார். அதன்  பிறகு தான் அவருக்கு ஈஸ்வரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இப்பொழுது அனைவரின் பேவரைட்  நாயகி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். மேலும் இவர் 7 படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர்  மேலாடை  மட்டுமே  அணிந்து  கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here