முன்னழகின் ரகசியத்தை டாப் ஆங்கிளில் காட்டும் நிதி அகர்வால் – வியர்த்து போன ரசிகர்கள்!!

0

பிரபல தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிதி அகர்வால்

தமிழில் வெளியான பூமி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நிதி அகர்வால். தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நிலையான ஒரு இடத்தை பிடித்திருந்தார்.

நடிக்க வந்த சில காலத்திலேயே இப்படி ஒரு அங்கீகாரம் கிடைப்பது கஷ்டம் தான் ஆனால் அதனை எளிதில் சாதித்து விட்டார் நிதி அகர்வால். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் படு கிளாமரான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நிதி அகர்வால்.

ஏற்கனவே அவருக்கு ரசிகர்களிடம் புகழ் அதிகமாக இருக்க இப்பொழுது சொல்லவா வேண்டும்?? அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் அள்ளியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here