லோ ஆங்கிளில் ரசிகர்களை லோ லோவென அலைய வைக்கும் நிதி அகர்வால் – திணறி நின்ற இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் நிதி அகர்வாலின் ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிதி அகர்வால்

தமிழில் வெளியான பூமி, ஈஸ்வரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நிதி அகர்வால். தமிழ், தெலுங்கு என அவர் நடித்த மொத்த படங்களே 7 ஐ தாண்டி இருக்காது.

ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் நிலையான ஒரு இடத்தை பிடித்து விட்டார். இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு சென்று விட்டனர்.

இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படி ஒரு புகழா?? என்று பலரும் அவரை வியந்து தான் பார்த்தனர்.

படத்திற்கு ஏற்றவாறு கவர்ச்சியிலும் கூடுதல் அக்கறை காட்டி வருகிறார் நிதி அகர்வால். தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here