கீழாடையை காற்றில் பறக்கவிட்ட நிதி அகர்வால் – ஹாட் லுக்கில் கவிழ்ந்த இளவட்டங்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நிதி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிதி அகர்வால்

பூமி படத்தின் மூலம் தமிழுக்கு தலைகாட்டியவர் தான் நிதி அகர்வால். இவர் ஆரம்பத்தில் இருந்தே பல படங்களில் நடித்து பிரபலமானவர். ஹிந்தியில் சிறந்த நடிகைக்கான விருதையும் தட்டி தூக்கியுள்ளார். தெலுங்கில் நடிக்க ஆரம்பித்த சில காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தமிழிலும் இதுவரை இரண்டு படங்களில் நடித்து முக்கிய நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். இந்நிலையில் அவர் கீழாடையை காற்றில் பறக்கவிட்டு வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here