ஐயோ.., என்ன அழகு.., நல்லா பொசுபொசுனு இருக்கீங்களே.., நிதி அகர்வாலின் கியூட்னெஸ் Overloaded புகைப்படம்!!

0

பூமி, ஈஸ்வரன் போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிதி அகர்வால். தமிழ் ரசிகர்கள் மனதில் குறுகிய காலத்திலேயே கால் பதித்து விட்டார். அதனால் தான் ரசிகர்கள் இவருக்கு சிலை வைத்தனர்.

nidhi agarwal

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்பொழுது முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடிக்க ஆரம்பித்து விட்டார். தெலுங்கிலும் சரி, தமிழிலும் சரி அம்மணிக்கு ஏக வரவேற்பு இருந்தது. திரைக்கு வந்த கொஞ்ச நாளிலேயே அவருக்கு வாய்ப்புகள் குவிந்திருந்தது.

இப்பொழுது ஷூட்டிங் இல்லாத சமயத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் பொசுபொசுனு இருக்கும் மேனியை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் லைக்ஸ்கலை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here