வலைபோன்ற ப்ராவில் இணையத்தை தெறிக்கவிட்ட நிதி அகர்வால் – இது என்ன ஒரு தினுசா இருக்கு!!!

0

தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

நிதி அகர்வால்

தமிழில் வெளியான பூமி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நிதி அகர்வால். அதன் மூலம் தான் ஈஸ்வரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது ரசிகர்கள் மனதில் கனவு நாயகியாக பதித்துள்ளார். இப்பொழுது 3 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.

மொத்தமே இவர் நடித்த படங்கள் 7 தான். இது அனைத்துமே ஹிட் அடித்ததால் தான் இவருக்கு இந்த அளவிற்கு மவுசு. மேலும் போட்டோஷூட்டில் அதிக பிரியம் வைத்துள்ள இவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here