இது என்ன இப்படி இருக்கு.., நிதி அகர்வால் புகைப்படத்தை பார்த்து மயங்கிய இளசுகள்!!

0

தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிதி அகர்வால்

ஈஸ்வரன், பூமி போன்ற படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் தான் நிதி அகர்வால். இரண்டு படங்கள் நடித்திருந்தாலும் அவருக்கு புகழ் என்னவோ 10 படங்களுக்கு மேல் நடித்தது போன்று கிடைத்தது. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Nidhi agarwal fans - Check this out 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 https://www.youtube.com/channel/UCzqgMS3TZOf9hEWeBFeXgxA | Facebook

அதுமட்டுமில்லாமல் இந்தியிலும் அடிக்கடி தலை காட்டி வரும் அவருக்கு சிறந்த நடிகை என்ற விருதும் வழங்கப்பட்டது. அவருக்கு உருவ சிலை வைக்கும் அளவிற்கு ரசிகர்கள் சென்றுவிட்டனர். லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்தே போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இப்பொழுது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here