உங்களுக்கு இந்த ப்ளூ ப்ரா எடுப்பா இருக்கு நிதி அகர்வால்.., கொஞ்சி தீர்த்த இளவட்டங்கள்!!

0

‘முன்னா மைக்கேல்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு கால் எடுத்து வைத்தவர் தான் நடிகை நிதி அகர்வால். மாடலிங் துறையில் இருந்த இவருக்கு ஆரம்பத்தில் வாய்ப்புகள் அவ்வளவா கிடைக்கவில்லை.

நாளடைவில் அவரது திறமைக்கு ஏற்ப அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. தமிழில் பூமி, ஈஸ்வரன் என இரண்டு படங்களும் ஹிட் அடிக்க இவருக்கு ரசிகர்கள் உருவச்சிலை வைக்கும் அளவிற்கு சென்றனர். மேலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இப்படி இருக்க இப்பொழுது அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே லைக்ஸ்களை குவித்து விடுகிறது. கிளாமரில் நாளுக்கு நாள் மிதமிஞ்சி வருகிறார். இப்பொழுது ப்ரா கலர் ப்ராவில் அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here