ஐயோ.., அப்படி பார்க்காதீங்க.., தூக்கமே இல்லாம போகுது.., நிதி அகர்வாலை பார்த்து ப்ரஸரில் துடித்த இளசுகள்!!

0

திரையுலகில் தனக்கென நிலையான இடத்தை அடைய போராடும் நடிகைகளுக்கு மத்தியில், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்கள் மனதில் தனக்காக கோவில் கட்டும் அளவுக்கு ரீச்சை பெற்ற நடிகை என்றால் அது நிதி அகர்வால் தான். இவர் ஹிந்தியில் தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி தெலுங்கு சினிமாவில் பயணத்திருக்கிறார்.

அதன் பிறகு தமிழில் என்ட்ரி கொடுத்த நிதி அகர்வால் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக ‘ஈஸ்வரன்’ படத்திலும், ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘பூமி’ படத்திலும் நடித்து ஏராளமான தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன வசம் ஈர்த்தவரானார்.

அதுமட்டுமில்லாமல் அவரது கிளாமர் போட்டோவை எல்லாம் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து எக்கச்சக்க இளசுகளின் மனதை கசக்கி வருகிறார். இப்படி கவர்ச்சியான தோற்றமே அவரது பிரபல உச்சிக்கு காரணம் என சொன்னால் அது மிகையாகாது.

அந்த வரிசையில் தற்போது ரசிகர்களை கிறங்க வைக்கும் விதமாக ஒரு போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு இன்ச் இறங்குனா கூட மொத்த அழகும் தெரிஞ்சிரும் போலயே…போதும் போதும் என ரசிகர்கள் கமெண்டில் கதறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here