ஐயோ.., கொள்ளை அழகோட ஆளை மயங்குறீங்க.., அதுவும் அந்த காந்த பார்வை.., மயக்கும் நிதி அகர்வால்!!

0
மஞ்ச காட்டு மைனாவாக அழகில் மயக்கும் நடிகை நிதி அகர்வால்.. கிறங்கி கவிபாடும் ரசிகர்கள்!

தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நிதி அகர்வால். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. இப்பொழுது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதனால் தான் இவருக்கு இருக்கும் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இப்படி இருக்க இப்பொழுது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நிதி அகர்வால்.

இப்படி இருக்க இப்பொழுது தனது அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை நிதி அகர்வால். திரைக்கு வந்த சில காலத்திலேயே அவருக்கு ரசிகர்கள் சிலை வைக்கும் அளவிற்கு சென்றனர். இந்நிலையில் அவரது புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here