கொழுகொழுனு சும்மா சிமுசிமுனு சுடிதார்ல ஜொலிக்கிறீங்களே நிதி அகர்வால்.., ஸ்தம்பித்து போன இணையதளம்!!

0
டிரஸ்ஸே புது விதமா இருக்கே நிதி அகர்வால் - கும்மென்ற கொடுத்த போஸால் பதறி போன இளவட்டங்கள்!

திரைக்கு வந்த சில காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தசத்துடன் வலம் வருபவர் தான் நடிகை நிதி அகர்வால். இப்பொழுது மகிழ்திருமேனி என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

nidhi agarwal

இடை இடையே போர் அடிக்கும் சமயத்தில் பல புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் நிதி அகர்வால். இவரது தரிசனத்திற்காக தான் எக்கச்சக்க பாலோவர்ஸ் காத்து கொண்டுள்ளனர்.

அவர்களை காக்க வைக்காமல் தொடர்ந்து நேரத்திற்கு புகைப்படங்களை வெளியிட்டு விடுவார் நிதி அகர்வால். இப்பொழுதும் சுடிதாரில் கொழுகொழுவென இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எவ்வளவு அழகுக்கும் ரகசியம் என்ன என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here