மேலாடை இல்லாமல் கண்ணாடி சேலையில் அங்கத்தை காட்டிய நிதி அகர்வால் – இம்சைக்குள்ளான இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருந்த நிதி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிதி அகர்வால்

தமிழில் வெளியான பூமி, ஈஸ்வரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நிதி அகர்வால். அதன் மூலம் தான் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் அவருக்கு உருவானார்கள்.

இதுவரை அவர் தமிழ், தெலுங்கில் நடித்தது 7 படங்கள் கிட்ட தான் இருக்கும், ஆனால் அவருக்கு புகழ் என்னவோ பல படங்களில் நடித்தது போல தான் உள்ளது.

அதுவும் ரசிகர்கள் இவருக்கு உருவச்சிலை வைக்கும் அளவிற்கு சென்று விட்டனர். இப்படி இருக்க தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இப்பொழுது கருப்பு சேலையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here