பிகினி உடையில் நிதி அகர்வால்.., அப்போவே இப்படி குச்சியா இருக்கீங்க.., பிரஷரில் துடிக்கும் இளவட்டங்கள்!!

0

தெலுங்கு நடிகையான நிதி அகர்வாலின் பிகினி உடை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் ஸ்தம்பித்து போயுள்ளனர்.

நிதி அகர்வால்

தமிழில் வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நிதி அகர்வால். ஹிந்தி, மலையாளம் என பிரபலமடைய ஆரம்பித்தார். ஹிந்தியிலும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இதனால் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. இவருக்கு உருவசிலை வைக்கும் அளவிற்கு மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். இப்பொழுது அவரின் பிகினி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது நிதி அகர்வாலா?? என்று பலரும் ஷாக்காகியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here