ச்சை.., என்ன Dress இது.., ஒரு பக்கம் அப்படியே தெரியுது நிதி அகர்வால்.., குனிந்து பார்த்த சேட்டையர்கள்!

0

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாரித்த நிதி அகர்வால் தற்போது பாதி மேனியை காட்டி சும்மா இருக்கும் இளைஞர்களை மூடேத்தும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நிதி அகர்வால் ரீசென்ட் போஸ்ட்

ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நிதி அகர்வால். இவரது முதல் திரைப்படத்திற்கே ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தனர். இதற்கு பிறகு சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பிறகு சிம்புவும் நிதி அகர்வாலும் காதலிப்பதாக வதந்திகளும் பரவியது. தமிழில் இவர் நடித்த இரண்டு திரைப்படத்திலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார்.

திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக மற்ற கதாநாயகிகளை போலவே கவர்ச்சியில் இறங்கினார். அவ்வப்போது முன்னழகை காட்டியே இளைஞர்களை மூடேத்தும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்.

தற்போது ஒரு பக்கம் முழுவதையும் காட்டியும், மறுபக்கத்தை முழுவதுமாக மறைத்தும் ஒரு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மறுபக்கமும் காட்டியிருந்தா நன்றாக இருந்திருக்கும் என நெட்டிசன்கள் பலரும் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here